Thursday, 8 April 2021

ஆய்வுச் சுவடுகள்

 

நூலின் மொத்த பக்கங்கள் 339
முதல் பதிப்பு ஜனவரி 2019

         இந்நூலில் எனது மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்ற 25                                   மாணவர்களின் ஆய்வேட்டுச் சுருக்கங்கள் இடம்பெற்றுள்ளன. 

 

1.    கிறித்தவத் தமிழ் நாவல்களில் மனிதநேயம்

2.   கிறித்தவ இலக்கியச் சங்கத்தின் தமிழ்ப்பணி

3.   கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனை நாடகங்களில் ஆதிநந்தாவனப் பிரளயமும் ஆதிநந்தாவன மீட்சியும்

4.   விவிலியத்தில் பெண்கள்

5.   பன்முக நோக்கில் வேதநாயக சாஸ்திரியாரின் கவிதைகள்

6.   கிறித்தவ நாவல்களில் முற்போக்குச் சிந்தனைகள்

7.   கிறித்தவக் காப்பியங்களில் மனிதநேயமும் மானுட மேம்பாடும்

8.   கிறித்தவப் புத்தெழுச்சிப் பாடல்கள்

9.   இராவ் சாகிப் சாமுவேல் பவுல் ஐயரின் கிறித்தவ இலக்கியப் பணி

10.  முப்பெரும் கவிமணிகளின் கிறித்தவ இலக்கியப் பணி

11.  ஜ.சே. வேதநாயகரின் கிறித்தவ இலக்கியத் திறன்

12.  பூமணியின் நாவல்களில் கிராமியம்

13.  சாகித்திய அகாடமி பரிசு பெற்ற தமிழ்ச் சமூக நாவல்கள்

14.  தமிழ் நாவல்களில் கிராம மக்களின் ஆளுமை

15.  அகிலனின் சமூக நாவல்களில் தனிமனித உறவுகளும் சமூகச் சிக்கல்களும்

16.  ஜெயகாந்தன் நாவல்களில் உளவியல்

17.  வாசந்தியின் நாவல்களில் பெண்களின் ஆளுமை

18.  தமிழ் நாவல்களில் காலந்தோறும் மாறிவரும் ஆண் பெண் உறவு நிலைகள்

19.  சு. சமுத்திரம் நாவல்களில் சமூகச் சிக்கல்கள்

20.  ஜெயகாந்தன் நாவல்களில் ஆண் மாந்தர்கள்

21.  சுந்தர ராமசாமியின் நாவல் கலை

22.  தொடக்ககால நாவல்களில் சமூகச் சிக்கல்கள்

23.  ஜோ டி குரூஸ் நாவல்களில் பரதவர் வாழ்வியல்

24.  தமிழ் இலக்கியத்தில் அறிவியல்

25.  மு. அருணாசலனாரின் தமிழியற் பணிகள்

                 இவற்றில் 1 முதல் 11 தலைப்புகள் கிறித்தவ இலக்கியம்   பற்றியும்; 12                                                             முதல் 23 வரையுள்ள தலைப்புகள் நாவல்    இலக்கியம்                                                                                             தொடர்பானதாகவும்; இறுதியிலுள்ள இரண்டும்   பொதுவானதாகவும்                                                          அமைந்துள்ளன.

No comments:

Post a Comment